• Thursday, 02 May 2024
வாய்ப்புக்காக வேதிகா இப்படி செய்யலாமா?

வாய்ப்புக்காக வேதிகா இப்படி செய்யலாமா?

ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது என்று சொல்வதுபோல், ஒரு காலத்தில் தமிழ்சினிமாவில் பிஸியாக இருந்து இன்று எதாவது வாய்பு வராதா என்று ஏங்கிக்கொண்டிருக்கிறார் நடிகை வேதிகா.

ராகவா லாரன்ஸ் இயக்கிய “முனி” படத்தின் மூலம் மிகவும் பிரபலமான வேதிகா. அதன்பின் காளை, பரதேசி, காவிய தலைவன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். வேதிகா சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

இந்நிலையில், நடிகை மாலவிகா மாலதீவில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். பிகினி உடை அணிந்துள்ள படுகவர்ச்சியான அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
 

Comment / Reply From

Stay Connected

Newsletter

Subscribe to our mailing list to get the new updates!